×

மஞ்சுவிரட்டு போட்டியில் காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு

மதுரை: மதுரை எலியார்பத்தியில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை குத்தி இளைஞர் உயிரிழந்தார். மஞ்சுவிரட்டு போட்டியின்போது இளைஞரின் இடது பக்க மார்பில் காளை குத்தியது. படுகாயம் அடைந்த பார்வையாளரான இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post மஞ்சுவிரட்டு போட்டியில் காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Manchuvirattu match ,Madurai ,Eliarpathi, Madurai ,Manchuvarati ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி